1 நாளில் 100 கோடி.. வசூலில் தெறிக்கவிட்ட ‘பதான்’.! பாலிவுட் பாட்ஷாவின் மாஸ் கம்பேக்…!
ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது. பதான் : இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “பதான்”. ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. … Read more