நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த படத்தை இயக்கும் பால்கி!

நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த படத்தை இயக்குனர் பால்கி அவர்கள் இயக்கவுள்ளார், இந்த படம் துல்கர் சல்மானின் மூன்றாவது ஹிந்தி திரைப்படம்.  இயக்குனர் பால்கி ஹிந்தியில் அமிதாப் பச்சனை வைத்து பா, சீனிகம் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களை இயக்கியவர். அதன் பின் தனுஷ் மற்றும் அமிதாசனை வைத்து ஒன்றாக சேர்த்து இந்தியில் ஒரு படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் பெரிதும் புகழப்பட்ட நிலையில் அதன் பின் அக்ஷய் குமாரை வைத்து பேடு மென் என்னும் படத்தை … Read more