மனிதனை அழித்துவிடலாம், ஆனால் அவன் சிந்தனைகளை அளிக்க முடியாது – கனிமொழி!

மனிதனை அழித்துவிடலாம், ஆனால் அவன் சிந்தனைகளை அளிக்க முடியாது என பகத்சிங் பிறந்தநாளுக்கு கனிமொழி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் இருந்த புரட்சியாளருமாகிய பகத்சிங் அவர்களின் பிறந்த தினம் இன்று. 1907 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இன்றுடன் 113 வயது ஆகிறது. இந்நிலையில் இவரது பிறந்த நாளுக்கு பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் திமுக மக்களவையின் உறுப்பினராகிய கனிமொழி அவர்கள் … Read more