CBSE பொதுத்தேர்வு முடிவுகள்: முதலிடம் பிடித்த திருவனந்தபுரம்.. 97.67 சதவீத மாணவர்கள் பாஸ்!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் மாநிலம் வாரியாக சதவீதம் அடிப்படையில் பாஸ் லிஸ்ட் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, மாணவர்கள் cbseresults.nic.in எனும் வலைத்தளத்தில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். அதன் படி (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 88.78% … Read more