5 உயிர்களை காப்பாற்றிய 6 வயது குழந்தை….!

நொய்டாவில் 5 உயிர்களை காப்பாற்றிய 6 வயது குழந்தை ரோலி. நொய்டாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்ட 6 வயது குழந்தை ரோலி  பிரஜாபதி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் சேர்க்கப்பட்டார். அவர் தலையில் ஏற்பட்ட  காயத்தின் தீவிரம் காரணமாக  கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவித்தனர். இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் குப்தா 6 வயது சிறுமி ரோலி … Read more

7 உயிர்களை காப்பாற்றிய இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள்!

மூளை சாவால் உயிரிழந்த இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இந்த உடல் உறுப்பு தானத்தால் 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது. பொதுவாக மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் பலருக்கு தானம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மூளை சாவால் உயிரிழந்த இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இந்த உடல் உறுப்பு தானத்தால் 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்நிலையில், ஜாஷ் ஓசா என்ற இரண்டரை … Read more

உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் தமிழ்நாடு

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடந்து 3 வருடமாக முதலிடம் பிடித்துள்ளது. இதனால் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா அவர்கள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களுக்கு விருது வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 56 கொடையாளிகளிடம் இருந்து 5 ஆயிரத்து 933 உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டு தேவையானவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது’ என அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவு உடலுறுப்பு தானம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அரசு மருத்துவமனைகளில் … Read more