பிரபல இந்தி நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ! வைரலாகும் வீடியோ!

நடிகை ஊர்வசி ரௌடிலா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக பாலிவுட் படங்களில் தான் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது … Read more