ஆன்லைன் கேமிங்கில் ஈடுபடுபவர்களே உஷார்! இந்திய சைபர் கிரைம் எச்சரிக்கை!

online gaming

ஆன்லைன் கேமிங்கில் ஈடுபடும் போது பாதுகாப்பாக செயல்படுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மை காலமாக ஆன்லைன் கேமிங் பயன்பாடுகள் மூலம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் கேமிங் விளையாடுபவர்கள் தவறான முறையில் கையாளுதல், தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பற்றை ஆப்ஸ்களை பயன்படுத்துவதால் நிதி மோசடியில் சிக்கிக்கொள்கின்றனர். இதுபோன்று ஆன்லைன் கேமிங்கில் கவன குறைவால் பலர் தங்களது பணத்தினை இழந்துள்ள செய்திகள் நிறைய உள்ளது. இதனால், கேமிங் பயன்பாடுகள் மூலம் மோசடிகளை தடுப்பதற்கு … Read more

PUBG கேம்மை முந்த புதுவித கேம்மை இறக்கும் ஜப்பான்..! ரிலீஸ் தேதி உள்ளே!

ஆன்லைன் கேமிங் படு ஜோராக எல்லா நாடுகளிலும் சூடுபிடித்துள்ளது. மற்ற நாட்டினரை காட்டிலும் நம் நாட்டில் தான் இதன் தாக்கம் முன்பை விட அதிக அளவில் உள்ளது என ஆய்வுகள் சொல்கின்றன. காலங்கள் மாற மாற கேம்களும் பலவிதங்களில் உருப்பெற்று வந்துள்ளன. கேண்டி க்ரஷ், டெம்பிள் ரன்னர், ஃபிரீ பையர் இவற்றின் வரிசையில் கொடிகட்டி பறக்க களம் இறங்கியது தான் PUBG கேம். அதே போல தனது பல சாதனைகளை இது வெற்றி கரமாக நிகழ்த்தியும் உள்ளது. … Read more