#EngvsSA:இங்கிலாந்து வீரர்கள் இருவருக்கு கொரோனா, நின்றுபோன ஒருநாள் போட்டி

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நடைபெற இருந்த முதல்  ஒருநாள் போட்டி கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த முதல் ஒரு நாள் போட்டி மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடரின் முதல் போட்டி கடந்த 4 ஆம் தேதி நடக்க இருந்தது நிலையில் ,இருநாட்டு வீரர்களும் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களில் இருவருக்கு கொரோனா தொற்று … Read more

படு மோசமான வேகத்தில் பந்துவீசிய நியூசிலாந்து..! அபராதத்தை விதித்தது ஐசிசி

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆமைவேகத்தில் பந்துவீசிய காரணத்தால் நியூசிலாந்து அணிக்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி சாதித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆனது நடைபெற்று வருகிறது. நேற்று ஆக்லாந்தில் ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து … Read more