செப்டம்பர் 27 க்குப் பிறகு இனி இவர்கள் கூகுள் பயன்பாடுகளில் உள்நுழைய முடியாது – கூகுள் அறிவிப்பு..!

பழைய ஆண்ட்ராய்டு மொபைல்போன் வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 27 க்குப் பிறகு கூகுள் பயன்பாடுகளில் உள்நுழைய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் இன்னும் ஒரு பழைய ஆண்ட்ராய்டு மொபைல் போன் 2.3.7 கிங்கர்பிரெட் வெர்ஷனை பயன்படுத்துகிறீர்களா?,அவ்வாறு,நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் இனி உங்கள் மொபைல் போனில் கூகுள் பயன்பாடுகள் இயங்காது. அதாவது,ஆண்ட்ராய்டு மொபைல்போன் 2.3.7 கிங்கர்பிரெட் அல்லது பழைய ஆண்ட்ராய்டு போன்களில் ஜி-மெயில்(Gmail), யூ-டியூப் மற்றும் கூகுள் மேப் போன்ற கூகுள் பயன்பாடுகளை செப்டம்பர் 27 முதல் … Read more