ராபிடோ ஆப்பை பயன்படுத்துபவரா நீங்கள்?! போலீஸ் கடும் எச்சரிக்கை!

நாம் ஓர் இடத்திலுருந்து இன்னோரு இடத்திற்கு செல்ல பெரும்பாலும், இருசக்கர வாகனங்களை பயன்படுதி வருகிறோம். இரண்டு மூன்று பேர் ஊருக்குள் ஒரு இடத்திற்கு செல்லவதற்கு ஆட்டோவை பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது பெரு நகரங்கள் முதல், சிறு நகரங்கள் வரை இரன்டு மூன்று ஏன், ஒரு நபர் பயணம்  செய்யக்கூட ஓலா, உபர் என ஆன்லைன் நான்கு சக்கர வாகனங்களை  வாடகைக்கு புக்கிங் செய்ய ஆப்கள் வந்து குவிந்து இருக்கின்றன. தற்போது இது இருசக்கர வாகனம் வரை தொடர்ந்து விட்டது. … Read more

பெங்களூருவில் ஓலா கார் சேவை ரத்து- கர்நாடக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக பைக் டாக்ஸிக்களை ஓட்டியதை  கண்டுபிடிக்கப்பட்டது. உத்தரவை மீறி ஓலா டாக்ஸிக்கள் பெங்களூருவில் ஓடினால் நடவடிக்கை எடுக்க  ஆர்டிஓ-விற்கு உத்தரவு விட்டது நாம் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு பயணம் செய்யும் வகையில் தற்போது டாக்சி சேவைகளை உபேர் மற்றும் ஓலா போன்ற பல்வேறு தனியர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மொபைல் ஆப் அடிப்படையில் கார் சேவைகளை நடத்த ஓலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக … Read more

வட கொரியா செல்ல ஓலா ஆப்பில் புக் செய்து டாக்சியில் செல்லுங்கள்

பெங்களூரில் இருந்து வாடா கொரியாவில் உள்ள ஒரு நகருக்கு செல்ல ஓலா ஆப்பில் புக் செய்துள்ளார். இந்த தூரத்திற்கு 1.45லட்சம் கட்டமாக நிர்ணயித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ரோஹித் மெண்டா என்பவர் பெங்களூருவில் இருந்து வடகொரியாவில் உள்ள ஒரு நகருக்கு கேப் புக் செய்ய முயற்சித்துள்ளார். இதனை ஓலா ஆப் அதை அங்கீகரித்தது. மேலும், கார் மற்றும் டிரைவரின் விபரங்கள், புறப்படும் நேரம், ஓ.டி.பி., போன்ற விபரங்களையும் வழங்கியுள்ளது. மேலும் வடகொரியா செல்வதற்கான தொகை 1,49,088 எனவும் தகவல் அனுப்பியுள்ளது. … Read more

Uber,Ola கார் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

ஓலா, உபேர் கார் ஓட்டுநர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மும்பை, டெல்லி, ஐதராபாத், புனே, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில்  காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓலா, உபேர் நிறுவனங்கள் சொந்தமாகக் கார் வைத்திருக்கும் ஓட்டுநர்களிடம் அதிக வருமானம் பெறலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி ஆசைகாட்டியதாகவும், அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நிறுவனத்துக்குச் சொந்தமான கார்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், தங்களுக்குச் சொந்தமான கார்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாடகைப் பங்கீட்டை மறுசீரமைக்க வேண்டும் என்றும் … Read more

Ola , Uber கால் டாக்சி ஓட்டுநர்கள் ஞாயிறு நள்ளிரவு முதல் ஸ்டிரைக்!

ஓலா, உபேர் கால் டாக்சி நிறுவனங்களுக்காக கார் ஓட்டுபவர்கள் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள், நிறுவனத்தில் பதிவு செய்த கார்கள் என இருவகையாகப் பிரித்து சவாரி வழங்குவதில் ஓலா, உபேர் நிறுவனங்கள் பாரபட்சம் காட்டுவதாக ஓட்டுனர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஈட்டலாம் என்று வாக்குறுதியின் பேரில் 5 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்த நிலையில், போதிய சவாரி … Read more

ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்களை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டம்..!

ஊபர் மற்றும் ஓலா ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து அந்த 2 நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் கண்டித்து இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மீட்டர் கட்டணம், நிலையான வருமானத்திற்கு அரசு வழி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை வேலைநிறுத்தம்!ஓலா, ஊபர் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம்….

ஓலா, ஊபர் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் போராட்டம் அறிவித்துள்ளது. மீட்டர் கட்டணம், நிலையான வருமானத்திற்கு அரசே வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை வேலை நிறுத்தப் போராட்டம்  அறிவித்துள்ளது.ஓலாவால்  மற்ற ஓட்டுனர்கள் பாதிப்படைவதால் அதை கண்டித்து போராட்டம் … CITU உட்பட 5 மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு… source: dinasuvadu.com