பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு..!

  பல பிரச்சினைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான்.இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொள்வதால் 100 நாட்களில் இவர்களின் உன்மையான மறுபக்கத்தை ரசிகர்கள் அறிந்து கொள்ள முடிகிறது.இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தற்போது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ளது.தெலுங்கில் முதல் … Read more