தமிழக அரசு ஆட்சி கலைப்பு : பத்திரிக்கையில் வெளியான பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு வருகிற 25 அல்லது 26 அன்று டிஸ்மிஸ் செய்யவிருப்பதாக ‘நமது எம்ஜிஆர்’-இல் செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நாளிதழ் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ் என்பது கூடுதல் அதிர்ச்சி. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து சசிகலா குடும்பத்தை கட்ச்சியிளிருந்து ஓரம்கட்ட துவங்கினர். இதனால் TTV.தினகரன் தரப்புக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்கும் கடும் மோதல் இருந்து வருகிறது. சின்னம் யாருக்கு சொந்தம் என்பது பற்றியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து … Read more