பாஜகவுக்கு எம்.பி பதவியை விட்டுக் கொடுத்த என்.ஆர். காங்கிரஸ்..?

மாநிலங்களவை பாஜக வேட்பாளராக முன்னாள் நியமன எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில் பாஜகவுக்கு மாநிலங்களவை இடத்தை என் ஆர் காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது  என தகவல் வெளியாகியுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் – பாஜக இடையே மாநிலங்களவை இடம் குறித்து இழுபறி நீடித்து வந்தது. நேற்று வரை பாஜகவிற்கு மாநிலங்களவை இடத்தை விட்டு தர மறுத்த முதல்வர் ரங்கசாமி திடீரென மாநிலங்களவை இடத்தை பாஜகவிற்கு விட்டு … Read more

#Breaking:புதுச்சேரி துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் மனு!

புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.முதல்வராக கடந்த மே மாதம் 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார்.ஆனால்,அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.இதற்கிடையில்,துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சகர்கள், சபாநாயகர் பதவிகளை பாஜக கேட்டு வந்தது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்தது. இதனையடுத்து,பாஜக மேலிட தலைவர்களோடு முதல்வர் … Read more

புதுச்சேரியில் துணை முதல்வர் பதவி இல்லை – ரங்கசாமி விளக்கம்

புதுச்சேரியில் துணை முதல்வர் பதவி இல்லை என்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில், என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. இதையடுத்து யார் தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமையும் என குழப்பம் நீடித்து வந்த நிலையில், ஆலோசனை … Read more

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை.!

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 9 இடங்களில் முன்னிலை. புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் அதிமுக, பாஜக இடையே கூட்டணியும், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணியும், மற்றும் அமமுக தனித்தும் இந்த தேர்தலில் களம்கண்டுள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் … Read more

#Breaking: ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்!

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி தனது வாக்கை பதிவு செய்தார். புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு மொத்தமாக 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அம்மாநிலத்தில் தேர்தல் காரணமாக தன்கிழமை காலை 7 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தடையின்றி வாக்களிக்க மத்திய ஆயுதப்படை பணியில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் திமுக – காங்கிரஸ் … Read more

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸில் இருந்து மூன்று பேர் நீக்கம்.!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், நேரு ஆகியோர் நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 3 பேரையும் நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, … Read more

முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தனது ஆதரவாளர்களுடன் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.!

புதுச்சேரில் முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தனது ஆதரவாளர்களுடன், ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரேஸிலிருந்து விலகி, ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் லட்சுமி நாராயணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, வரும் சட்டமன்ற தேர்தலில் … Read more

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற  நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக கடந்த 23ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பாலன் சிகிச்சை பலனின்றி … Read more

புதுச்சேரியை N.R காங்கிரஸ்_சுக்கு ஒதுக்கியது அதிமுக…!!

அதிமுக தலைமையில் பிஜேபி + பாமக கூட்டணி முடிவாகி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் புதுச்சேரியில் போட்டியிட N.R காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அதிமுக அலுவலகத்தில் பேச்சவார்த்தை நடத்தி வருகின்றார். புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் N.R காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது  பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் … Read more