இனிமே மறந்து கூட இந்த உணவுகள் எல்லாம் சாப்பிடாதீங்க.!

unhealthy food

Avoid foods-நம் தெரிந்தும் தெரியாமலும் சாப்பிடும் இந்த உணவுகள் நமக்கு பல நோய்கள் வர காரணமாய் இருக்கிறது .அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சிப்ஸ் வகைகள்: சிப்ஸ் வகைகள் அதிக கலோரிகளை கொண்டுள்ளது. இதை நாம்  தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பு மற்றும் வயிற்றில் நுண் கீறல்களை உண்டாக்குகிறது இதனால் அல்சர் ஏற்படுகிறது மேலும் இதன் சுவைக்காக பல ரசாயனங்களும் சேர்க்கப்படுகிறது இதை பெரும்பாலும் குழந்தைகள்தான் சாப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் … Read more

சூப்பரான சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.  தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் – 300 கி, எண்ணெய் – மூன்று ஸ்பூன், பூண்டு – மூன்று பல், வெங்காயம் – இரண்டு, பச்சை மிளகாய் – 1, கேரட் – 1, கோஸ் – ஐம்பது கிராம், குடைமிளகாய் – 1, வெங்காயத்தாள் – சிறிதளவு, வினிகர் – 1 ஸ்பூன், சோயா சாஸ் – 1 … Read more

நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு.!

வடகிழக்கு சீன மாகாணமான ஹிலோங்ஜியாங்கில் ஒரு வருடமாக பிரீசரில் (freezer) வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீட்டில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் சூப்பை சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 5 ஆம் தேதி காலையில் ஒரே குடும்பத்தை சார்ந்த 12 பேர் காலை உணவாக புளித்த சோள மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட அடர்த்தியான நூடுல்ஸ் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தனர். அவர்களில் ஏழு பேர் அக்டோபர் 10-ம் தேதி இறந்ததாகவும், எட்டாவது மரணம் இரண்டு நாட்களுக்கு … Read more

5 நிமிடத்தில் பிரைட் நூடில்ஸ் செய்வது எப்படி? வாருங்கள் பாப்போம்!

பொதுவாக தற்போது இயற்கையாக இட்லி, தோசை ஆகிய பாரம்பரிய உணவுகளை தவிர்த்து துரித உணவுகளை தான் மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். ஏனென்றால் அதை சமைக்க ஆகும் களமும் மிக குறைவு. தற்போது எப்படி சுவையான பிரைட் நூடில்ஸ் செய்வது என்று பார்க்கலாம்.   தேவையானவை மேகி முட்டை பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு பட்டாணி வெங்காயம் வெள்ளை பூண்டு எண்ணெய் செய்முறை முதலில் மேகியை கொதிக்கும் நீரில் போட்டு அவிந்ததும் இறக்கி வடிக்கவும், பின்பு குளிர்ந்த நீரால் … Read more

சுவையான நூடில்ஸ் வீட்டில் செய்வது எப்படி?

பொதுவாக தெரு ஓரங்களில் விற்கப்படும் நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் மற்றும் பிரியாணி போன்றவை நாம் விரும்பி வாங்கி சாப்பிடக் கூடிய ஒரு பொருள். ஆனால், அவற்றை வீட்டில் நாம் செய்தால் சுவையாக இருக்காது. நாம் விரும்பக்கூடிய அளவு சுவையோ அல்லது கடையில் கிடைக்கக் கூடிய அளவு சுவை கிடைக்காது. அந்தளவு சுவையில் எப்படி வீட்டில் சமைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள் பொரித்த இறைச்சி வெங்காயம் தக்காளி பீன்ஸ் கேரட் முட்டை உப்பு எண்ணெய் மிளகுத்தூள் … Read more

இரவு நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிட்டால் இந்த பிரச்சனை வர வாய்ப்பு..!

இன்றையகாலத்தில் சிறுவர்கள் ,இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக நூடுல்ஸ் உள்ளது. இது அதிகமாக ஃபாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கின்றன. நூடுல்ஸ் என்பது ஒரு திட உணவு.  இந்த நூடுல்ஸ் அதிக நேரம் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பசி அதிகம் எடுக்கும்போது இதை சாப்பிடலாம். ஆனால் இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால் சில பிரச்சனைகள் ஏற்படும். இரவு நூடுல்ஸ் சாப்பிட்டால் நூடுல்ஸில் உள்ள கொழுப்பு நாம் தூங்கும் போது உடலின் எடை அதிகரிக்கச் … Read more

பக்கார்டி ரம்மை குடித்து விட்டு நூடுல்ஸ் சாப்பிட்ட இளம்பெண் பலி..!

சேலத்தில் “தி ராயல் ஹெல்த் ஸ்பா” என்ற மசாஜ் சென்டரில் 5 இளம்பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று இரவு தங்களது விடுதியில் பக்கார்%