கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை – பினராயி விஜயன்

கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502 பேரில் 469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். கேரள மாநிலத்தில் இன்று புதிதாக யாருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502 ஆக உள்ளது என்றும் இன்று மட்டும் 7 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்ட 502 பேரில் இதுவரை 469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்போது … Read more