96 மலையாள பட ரீமேக்கில் விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா?

96 மலையாள பட ரீமேக்கில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்தியா மேனன் அவர்கள் நடிக்கிறார்கள். இயக்குனர் பிரேம் குமார் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வெளியாகிய தமிழ் திரைப்படம் 96. இந்த படம் தமிழில் பெரும் வரவேற்பு பெற்றது. நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய காதல் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பின் 96 என்றுதான் கூறவேண்டும். இந்த படத்தின் வெற்றியை அடுத்து எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்ய … Read more

தளபதி படத்தில் நடிக்க மறுத்த ஜோதிகா.! காரணம் இதுதானாம்.!

தளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்திற்கு முதலில் பேசப்பட்டது ஜோதிகாவிடம் தான் என்று கூறப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு தீபாவளி ட்ரீட்டாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மெர்சல். அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. விஜய் அவர்கள் மூன்று கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தில் நித்யா மேனன், சமந்தா, மற்றும் காஜல் … Read more

வெள்ளை நிற மார்டன் உடையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட நித்யா மேனன்.!

மெர்சல் பட நடிகை நித்யா மேனன் அவர்களின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. நித்யா மேனன், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் மெர்சல் படத்திலும், சூர்யாவுடன் 24 படத்திலும் நடித்திருந்தார்.அதனையடுத்து திகில் கலந்த கிரைம் திரில்லர் படமான சைக்கோ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன். வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் … Read more

எழுதி- இயக்கி நடிக்கும் தனுஷ்..!ஜோடியாக சைக்கோபட நடிகை..!அதிரடி காண்பிக்கும் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிக்கும் 43-வது படம் குறித்த தகவல் ஆனது வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார்.அதில் நடிகர் தனுஷ் மற்றும் முக்கிய நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் 44 படம் பற்றி தகவலும் கசிந்துள்ளது. அதன்படி நடிகர் தனுஷ் நடிக்கும் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு நடிகர் தனுஷே கதை, திரைக்கதை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது.  … Read more

அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு தெரியாம தான் பேசினேன்..நித்யா மேனன் நெத்தியடி பதில்

திரையரங்கில் வெற்றிநடைப்போட்டு கொண்டிருக்கும் சைக்கோ  படத்தில் எனது கேரக்டர் பிடித்தபோதும் சில கேட்டவார்த்தகைகளை பேச வேண்டியிருந்தது ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் தான் பேசினேன் என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை  நித்யா மேனன் நடிகை அதிதி ராவ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகிய சைக்கோ. கதைக்களம் த்ரில்லர் ஜானரில் வெளியாகிய இந்தப் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி கேரக்டரில் … Read more

இயக்குனர் என்னை பாப்பா என்று தான் அழைப்பார்! சைக்கோ பட நடிகையின் !

காசை வீணடிக்காமல் நல்ல படங்களை எடுப்பது எனக்கு பிடிக்கும். மிஷ்கின் மீதான நம்பிக்கையால் இந்தப் படத்தில் நடித்தேன். இயக்குனர் படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் என பல முக்கிய பிரபலங்கள் நாடித்துள்ளனர். இந்த படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய நித்யா மேனன், ‘இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தால் மகிழ்ச்சி … Read more

நித்யா மேனன் இடத்தை கைப்பற்றிய அதிதி பாலன்!

நடிகை அதிதி பாலன் பிரபலமான இந்திய நடிகையாவார். அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான அருவி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படம் வெளியாகி விமர்சன ரீகியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தை இவருக்கு  வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், இவர் எந்த படத்தையும் ஏற்கவில்லை. இந்நிலையில், இயக்குனர் ஷாகித் காதர் மலையாளத்தில் இயக்கவுள்ள படத்தில் அதிதி நடிக்கவுள்ளார். இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நித்யா மேனன் … Read more

கட்டாயத்தின் பெயரில் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு விருப்பம் கிடையாது : நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையும், பின்னணி பாடகியுமாவார். இவர் தமிழில் நூற்றென்பது என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை நித்யா மேனன், ‘லிவிங் டு கெதர், லெஸ்பியன் ரிலேஷன்ஷிப்’ போன்ற படங்களில் நடிப்பதால், கல்யாணத்தில் விருப்பம் கிடையாது என்று அர்த்தம் இல்லை. கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்காக யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிறதுல … Read more