தளபதி-65 படத்தில் இணைந்த ‘கோலமாவு கோகிலா’ பிரபலம்.! இது நெல்சனுடன் 3-வது முறையாமே.?

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களில் எடிட்டராக பணியாற்றிய நிர்மல் குமார் தளபதி 65 படத்திலும் எடிட்டராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற … Read more