தேசிங்கு பெரியசாமி-நிரஞ்சனி தம்பதியினருக்கு திருமண பரிசளித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட தயாரிப்பாளர்.!

தேசிங்கு பெரியசாமி-நிரஞ்சனி தம்பதியினருக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட தயாரிப்பாளர் திருமண பரிசாக கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். சமீபத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.இதில் நிதி அகர்வால்,ரக்ஷன் ,நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தேசிங்கு பெரியசாமி அதே படத்தில் நடித்த காதல் கோட்டை படத்தினை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குனர் அகத்தியன் … Read more

மூணு நாளில கல்யாணம்.! நண்பர்களுடன் பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடிய ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட நடிகை.!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த நரஞ்சனி இயக்குனரான தேசிங்கு பெரியசாமியை பிப்ரவரி 25-ம் தேதி திருமணம் செய்ய உள்ள நிலையில் தற்போது பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடியுள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நரஞ்சனி அகத்தியன்.இவர் தல அஜித்தின் காதல் கோட்டை படத்தினை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளதும்,அதில் ஒருவர் குக் … Read more