அட 3 மருமகன்களும் இயக்குனர்கள்.!மகள், மருமகன்களுடன் இயக்குனர் அகத்தியன்.! அழகிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே!

இயக்குனர் அகத்தியன் மகள்கள் மற்றும் மருமகன்களுடன் இணைந்துள்ள அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தல அஜித்தின் காதல் கோட்டை படத்தினை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குனர் அகத்தியன்.இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர் .அதில் ஒருவர் குக் வித் கோமாளியில் போட்டியாளராக உள்ள கனி என்பதும் ,அவர் தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய திருவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொருவர் நடிகை விஜயலட்சுமி … Read more

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’பட நடிகையை கரம் பிடித்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.!அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள்.!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமி அதே படத்தில் நடித்த நிரஞ்சனி அகத்தியனை காதலித்து இன்று திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.இதில் நிதி அகர்வால்,ரக்ஷன் ,நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தேசிங்கு பெரியசாமி அதே படத்தில் நடித்த நரஞ்சனியை படப்பிடிப்பின் போது காதலித்துள்ளார் . சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நரஞ்சனி … Read more