பார்ப்பதற்கு கரும்புலி போல தோன்று இந்த விலங்கு கரும்புலி அல்ல! வாங்க என்னதுனு பார்ப்போம்!

தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்ட்டின் இன விலங்கு இதுதான். நீலகிரியின் சாய்வான பச்சை மலையடிவாரத்தில், கருப்பு நிறத்துடன் ஒரு விலங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறது. இதனை முதலில் பார்க்கும் போது, கரும்புலி போல தோன்றுகிறது. இதனை தூரத்தில் இருந்து பார்க்கும் போது, புலி போன்றோ அல்லது கரும்புலி போன்றோ தோன்றுகிறது.  ஆனால், அதனை தெளிவாக கேமராவை ஜூம் செய்து பார்க்கும் போது தான் அது வேறொரு விலங்கு என தெரிய வருகிறது. இந்த விலங்கின் பெயர் கரும்வெருகு அல்லது … Read more