காரத்தி பட நடிகையின் தந்தை காலமானார்.!

பிரபல மலையாள நடிகையும் ,கார்த்தியின் தம்பி படத்தில் நடித்த நிகிலா விமலின் தந்தை எம்ஆர் பவித்ரன் காலமானார். கடந்த 2009-ம் ஆண்டு “பாக்கியதேவதா” எனும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிகிலா விமல் . அதனையடுத்து பல மலையாள படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்த நிகில் தமிழ் சினிமாவில் சசிகுமாருக்கு ஜோடியாக “வெற்றிவேல்” படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் . அதனையடுத்து கிடாரி,கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார் … Read more