காற்றோட்ட வசதியுடன் கூடிய கூல் “பிபிஇ கிட்”-மும்பை மாணவர் கண்டுப்பிடிப்பு..!

காற்றோட்ட வசதியுடன் கூடிய “பிபிஇ கிட்” ஒன்றை மும்பையின் கே.ஜே. சோமையா பொறியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் நிஹால் சிங் ஆதர்ஷ் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில்,தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவிடும் நோக்கில்,மும்பையின் கே.ஜே.சோமையா பொறியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் நிஹால் சிங் ஆதர்ஷ்(வயது 19) என்பவர்,பிபிஇ கிட் உடையில் ஒரு சிறிய காற்றோட்ட வசதி முறையை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து,மாணவர் நிஹால் சிங் … Read more