நாளை முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – மத்திய அரசு!

சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில்,மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது . சென்னையில் வானகரம்,சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி,சென்னையில் உள்ள வானகரம்,சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National Highways Authority of India) அறிவித்துள்ளது.இந்த சுங்க கட்டண உயர்வு நாளை … Read more

ஏப்ரல் 1 முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – NHAI அறிவிப்பு

சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அங்கு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. சென்னையில் வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரூ.10 மமுதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National Highways Authority of India) அறிவித்துள்ளது. … Read more

#ஆந்திராவில் ரூ.15,592 கோடி செலவில் #16 தேசிய நெடுஞ்சாலை.!

ஆந்திராவில் மாநில பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 1,411 கி.மீ  தொலைவில் ரூ .15,592 கோடி மதிப்புள்ள 16 தேசிய நெடுஞ்சாலை அமையவுள்ளது. இந்த திட்ட பணிகளுக்கு மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டவுள்ளார் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம்  தெரிவித்துள்ளது.