NZvsAUS : 30 வருடங்களாக சாதனை படைத்து வரும் ஆஸ்திரேலியா ..!
NZvsAUS : நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 2024-ம் ஆண்டின் சுற்று பயணத்தில் நியூஸிலாந்து அணி ஒரு வெற்றியை கூட பெறவிலை. நியூஸிலாந்துடன் நடைபெற்ற டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. Read More :- NZvsAUS : தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா ..! ஆறுதல் வெற்றியை கூட பெறாத நியூஸிலாந்து ..! இதில் வியப்படையும் விஷயம் என்னவென்றால் 1993 முதல் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா … Read more