சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவின் இன்றைய இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன் என்ற சிம்பு. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வந்தா ராஜாவாக வருவேன்’. இந்தப்படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில், சில காரணங்களால் அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில்  நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக நடிகர் சிம்பு சுமார் 20 கிலோ  எடையை குறைத்துள்ளார் என தகவல் வெளியகியுள்ளது. அதுமட்டுமின்றி, இப்படத்தின் … Read more