புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்!

Global Investors Meet 2024

சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டாவது நாளான இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முன்னணி நிறுவன தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இதனிடையே,  புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை … Read more

புதிய திட்டங்களை அறிமுகம் செய்து டாடா அசத்தல்!

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா மோட்டர்ஸ் எஸ்டிஃப்சி வங்கியுடன் இனைந்து படிநிலை திட்டம் மற்றும் TML ஃப்ளெஸி ட்ரைவ் என்ற 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் படிநிலை திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் தற்போது EMIவிருப்பங்களை மாதம் 1 லட்சத்திற்கு ₹799 வரை பெற்றுக்கொள்ளலாம். அதே போல் 2-வது திட்டத்தில் நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது. இத்திட்டத்தின் படி மாதத்திற்கு 1 லட்சத்திற்கு குறைந்த பட்ச … Read more

புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது – மத்திய நிதி அமைச்சகம்.!

புதிய திட்ட அனுமதி, நிதி ஒதுக்கீடு போன்றவை செய்ய கூடாது என பல துறைகளுக்கு நிதி அமைச்சகம் ஆணை. செலவை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதிய திட்ட அனுமதி, நிதி ஒதுக்கீடு போன்றவை செய்ய கூடாது என பல துறைகளுக்கு நிதி அமைச்சகம் ஆணையிட்டுள்ளது. பிரதமரின் கரிப்கல்யாண் யோஜனா திட்டம் மற்றும் ஆத்மநிர்பர் பாரத் திட்டம் ஆகியவற்றை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு … Read more