ஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …!

மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்து  உள்ளது. பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி ஜூலை 6-ம் தேதி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இந்நிலையில் ஜூலை 6-ம் தேதி முதல் நேற்றுவரை பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது.ஒன்றரை மாதமாக நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மூலம் புதியதாக பாஜகவில் 3 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்  அதிகரித்து உள்ளதாக பாஜக தரப்பில் கூறப்பட்டு உள்ளது. ஒன்றரை மாதத்தில் … Read more