மிரட்டலாக வெளியான “சூர்ப்பனகை” பட டிரைலர்.!

ரெஜினா கஸாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூர்ப்பனகை’ படத்தின் டிரைலர் ரிலீஸ்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கஸாண்ட்ரா. இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று “சூர்ப்பனகை”. இந்த படத்தை திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜூ  இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. போஸ்டரில் ரெஜினா எலும்புக்கூடை ஆராய்ச்சி செய்வது போல் உள்ள காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் … Read more