எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்… ரசிகர்களுக்கு தளபதி-65 குறித்து மாஸான அப்டேட் கொடுத்த சன்பிக்ச்சர்ஸ்..!

தளபதி விஜய்யின் அடுத்த படத்தினை நெல்சன் இயக்க அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட் படங்களை தயாரித்துள்ளது . தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அடுத்ததாக விஜய்யின் தளபதி 65 ,,தனுஷின் D44 , சூர்யாவின் 40வது படத்தையும் தயாரிக்கவுள்ளது . இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை … Read more

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்.!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று ‘டாக்டர்’. இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும், கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் … Read more