#BREAKING: முதுநிலை நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பதாக ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில் தேர்வு ஒத்திவைப்பதாக ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். In light of the surge in #COVID19 cases,GoI has decided to postpone #NEETPG2021 exam which was earlier scheduled to be held on Apr 18 … Read more