ஓரிரு நாட்களில் MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு!

MedicalConsultancy

மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்க வாய்ப்பு என தகவல். MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.  மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அரசின் அனுமதி பெற்று, கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள் தேசிய தேர்வு முகமையிடம் இருந்து … Read more

நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க உள்ளோம் – அமைச்சர் ம.சுப்பிரமணியன்

masubramanian

நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு.  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் திட்ட துவக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க உள்ளோம். 1.32 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து மன நல ஆலோசனை … Read more

திமுக அரசு நீட் தேர்வை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை – ஈபிஎஸ்

edappadipalanisamy

மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் நீண்டு கொண்டே இருப்பது கொடுமை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை. நீட் தேர்வை ஒழிப்பதாக திமுக பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நிலையில், அப்பாவி மாணவச் செல்வங்களின் தற்கொலைகள் தொடரும் அவலம் என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் … Read more

என்ன நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேனோ அது நடந்து விட்டது – அன்புமணி ராமதாஸ்

AnbumaniRamadoss

நீட் தேர்வு முடிவு வெளியாகும் போதே என்ன நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேனோ அது நடந்து விட்டது வேதனையளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தோல்வியால், லக்சனா ஸ்வேதா என்றார் மாணவி தூக்கிட்டு தர்களை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லக்சனா ஸ்வேதா என்ற மாணவி … Read more

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தமிழக அரசு வயிற்றில் நெருப்பை கட்டிக்க கொண்டு இருக்கிறது – அன்பில் மகேஷ்

anbilmahesh

மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.  கடந்த ஜூன் 17-ஆம் தேதி  நீட் நுழைவு தேர்வு நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில், நீட் தேர்வு எழுதியவர்களில் 80% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப்போராட்டம் தொடர்கிறது நீட் … Read more

நீட் தேர்வு : மாணவர்கள் பயப்பட வேண்டாம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

rn ravi

நீட் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் பயப்பட வேண்டாம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்.  கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் … Read more

நீட் தேர்வில் தோல்வி – தற்கொலை செய்துகொண்ட மாணவி…!

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி.  கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியிருந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள, திருமுல்லை வாயலை சேர்ந்த அமுதா என்பவர் அரசுப்பள்ளி தலைமை … Read more

ஒற்றுமை யாத்திரை : நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா குடும்பத்தாரை சந்தித்தார் ராகுல் காந்தி.!

ஒற்றுமை யாத்திரையின் 2ஆம் நாள் பயணத்தின் போது நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் சகோதரர், ராகுல் காந்தியை சந்தித்தார்.  காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை யாத்திரையை நேற்று கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையை தேசிய கொடுத்து தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த பயணத்தின் மோளம் 3,570 கிமீ தூரம் கடந்து 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீர் வரை நடைபயணம் செய்வதே இதன் … Read more

நீட் தேர்வில் டாப் 50 இல் தமிழக மாணவர்கள் ராஜஸ்தான் மாணவி முதலிடம்

neet

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த மாணவி  தனிஷ்கா முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இருவர் டாப் 50 இடத்திற்குள் வந்துள்ளனர்.அவர்களில் மாணவர் திரிதேவ் விநாயகா 30 வது இடத்தையும்,ஹரிணி 43 இடத்தையும் தேசிய அளவில் பிடித்துள்ளனர். டெல்லியை சேர்ந்த மாணவர் ஆஷிஷ் பத்ரா  தேசிய அளவில் 2 ஆம் இடமும், கர்நாடகாவை சேர்ந்த ஹிரிஷிகேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் … Read more

#BREAKING: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!

NEET

மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு. மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அந்தவகையில், தற்போது நீட் … Read more