“நவராத்திரி” வாழ்த்துகள் தெரிவித்த அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்.!

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிக்கும் இடையே பெரிய போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது, கமலா ஹாரிஸ் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு  வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவர், தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது, இந்து அமெரிக்க … Read more