பரபரப்பான சூழலில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்..!

மகாராஷ்டிராவில் சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை திடீர் திருப்பமாக பாரதிய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக இருந்த துணை அஜித் பவார்  ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பேசுவது காங்கிரஸ் ஆதரவு கொடுக்கவில்லை என பாஜகவிற்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கொடுக்கவில்லை என்றும் … Read more

கட்சியும் , குடும்பமும் பிளவுப்பட்டது..! சரத்பவார் மகள் சுப்ரியா சுலே..!

கடந்த மாதம் 21-ம் தேதி மஹாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவைபட்டது . கூட்டணி கட்சிகளான பாஜக , சிவசேனா 161 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு  கூட்டணி கட்சிகளுக்கு இடையே அதிகார பகிர்வில் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க பெருபான்மை இல்லாததால் எந்த கட்சியும்  முடியாமல் போனது. பின்னர்  மஹாராஷ்டிராவில் கடந்த 12-ம் தேதி  ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாஜக … Read more