மார்ச் 12 ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு;இன்று முதல் விண்ணப்பம் – தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு!

டெல்லி:முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் என்று மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நடப்பு 2022 ஆம் ஆண்டில் MD,MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு ( NEET – PG ) வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கணினி அடிப்படையில் நடைபெறும் என்று மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி,முதுநிலை நீட் தேர்வுக்கு … Read more

#NEET2021: நாடு முழுவதும் முதுகலை (PG) தேர்வு இன்று தொடங்கியது!

இந்தியா முழுவதும் 260 க்கும் மேற்பட்ட நகரங்களில் நீட் முதுகலை தேர்வு 2021 இன்று தொடங்கியுள்ளது.  முதுகலை பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான நீட் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை என்பிஇ (National Board of Examinations) எனப்படும் தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், கொரோனா தொற்றுநோய் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் … Read more