#INDvENG: இன்று நடைபெறுகிறது 4-வது டி-20.. போட்டியில் வெற்றிபெற்று சமன் செய்யுமா இந்தியா?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆம் டி-20 போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர், அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இதனைதொடர்ந்து 4 ஆம் … Read more

ஒரு முனை “Reliance End” மறுமுனை “Adani End”.. களைகட்டும் நரேந்திர மோடி மைதானம்!

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் (Reliance End) மற்றோரு முனை அதானி (Adani End) என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் பட்டேல் மைதானத்தில் இன்று  பகல் – இரவு போட்டியாக தொடங்கியது. உலகிலேயே மிகப்பெரிய மைதானமான இதில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். இந்த போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. … Read more

ind vs eng : 28 ஓவர் முடிவில் 81 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்தியா அணியின் பந்துவீச்சை தாங்கமுடியாமல் இங்கிலாந்து அணி, 28 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்தது.  இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டி-20 தொடர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 2:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் க்ராலி … Read more