ஜெய் பாலையா.! தளபதியின் வாரிசுடன் மோத தயாராகி தேதி குறித்த பாலகிருஷ்ணா.!

தெலுங்கு சினிமாவில் நடிகர் பால கிருஷ்ணாவுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். இவர் தற்போது இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள “வீரசிம்மரெட்டி” எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், வரலட்சுமி ,துனியா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ்.இசையமைத்து வருகிறார். படத்தின் முதல் பாடல் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல … Read more

பாலகிருஷ்ணா நடித்திருக்கும் என்டிஆரின் வாழ்கை வரலாறு! ட்ரைலர் வெளியீடு!!

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆரை போல ஆந்திராவில் திரையுலக பிரபலத்தை வைத்து கட்சி ஆரம்பித்து முதல்வராக ஆனவர் என்.டி.ராமராவ் (N.T.R). இவரது வாழ்க்கை வரலாறு தற்போது படமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தில் என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா என்.டி.ஆராக நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு முன்னனி இயக்குனர் க்ரிஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பப்பை பெற்று வருகிறது. DINASUVADU