மீண்டும் தனுஷ் & செல்வராகவன் கூட்டணி..? என்ன படம் தெரியுமா..?

தனுஷ் அவர்கள் இரண்டாவதாக இயக்கும் தான் ருத்ரன் படத்தின் வரலாற்று பகுதிகளை இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தனுஷ். நடிகர் மட்டுமில்லாமல் இயக்குநராகவும் உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ‘பா. பாண்டி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கி வரவேற்பைப் பெற்றார். அதனையடுத்து அவர் இயக்கிய சரித்திர படம் தான் ‘நான் ருத்ரன்’. இந்த படத்தில் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா, சரத்குமார், அதிதி ராவ், அனு இம்மானுவேல், … Read more

டிராப்பான படத்துடன் இயக்குநர் அவதாரம் எடுக்க முயற்சிக்கும் தனுஷ்.! என்ன படம் தெரியுமா.!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி கைவிடப்பட்ட படத்தை மீண்டும் எடுக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தனுஷ். அசுரன் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜகமே தந்திரம்’ மற்றும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் செல்வராகவனின் புதுப்பேட்டை 2 படத்திலும் கமிட்டாகியுள்ளார். அது … Read more