மோடியிடம் சிஏஏ குறித்து பேசவில்லை.! மத சுதந்திரத்தை குறித்து பேசினேன் – ட்ரம்ப்.!

பிரதமர் மோடியிடம் குடியுரிமை சட்டம் குறித்து பேசவில்லை, ஆனால் மத சுதந்திரத்தை குறித்து பேசினேன் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார். 2 நாள் அரசு பயணமாக இந்திய வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று 2வது நாளாக காலை குடியரசு மாளிகைக்கு சென்ற டிரம்புக்கு முப்படை மரியாதை செலுத்தி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர். பின்னர் ராஜ்பாத்தில் உள்ள காந்தி நினைவிடத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுடன் மலர்தூவி மரியாதை … Read more