விளையாட்டுத்துறை அமைச்சரானார் ராஜபக்ஷேவின் மகன்!

விளையாட்டுத்துறை அமைச்சரானார் ராஜபக்ஷேவின் மகன். இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவின்  பொது ஜனபெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற நிலையில்  மகிந்தா ராஜபக்சே இன்று 4 ஆவது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், இலங்கையில் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக அந்நாட்டு பிரதமர் ராஜபக்ஷேவின் மகள் நமல் ராஜபக்ஷே  பதவியேறுள்ளார்.மேலும், இலங்கையின் 18-வது விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நாமல், 34 வயதே ஆனா இலங்கையின் … Read more