ரம்யா கிருஷ்ணனிடம் வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் – நகுல்.!

வனிதா ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் நகுல் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதனை தொடர்ந்து மேலும் சில திரைப்படங்களில் நடித்தார். மேலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 – நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடிகள்  … Read more

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்..??

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் நகுல் தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான ஷோ பிக்பாஸ் . கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் .அதன் பின் நான்காவது சீசன் சமீபத்தில் முடிவடைந்ததும் ,அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் … Read more