Tag: nagaidistrict

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகளவில் உள்ளது – முதல்வர் பழனிசாமி

கொரோனா பரவல் காரணமாக வெளிமாநிலத்தை சேர்த்தவர்கள் வெளியேறியதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகளவில் காலியாக உள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, அப்போது, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய முதல்வர், கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது என்று கூறி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து […]

CMEdappadiPalaniswami 4 Min Read
Default Image