Tag: Muruganantham

பெட்ரோல், டீசல் வரி மூலம் ரூ.23,000 கோடி வருமானம் – முருகானந்தம்

பெட்ரோல், டீசல் வரி மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று தமிழக நிதித்துறை செயலர் முருகானந்தம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழக அரசின் முழுமையான பொது பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கலான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலர் முருகானந்தம், பெட்ரோல், டீசல் வரி மூலம் ரூ.23 ஆயிரம் கோடியும், கனிம வளங்கள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், 2022-23 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் […]

#TNAssembly 3 Min Read
Default Image

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.36,000 கோடி வருமானம்! – நிதித்துறை செயலாளர் முருகானந்தம்

தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தாக்கல் செய்தார். அப்போது, பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர், 2014 முதல் அச்சுறுத்தி வந்த வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறையவுள்ளது. 7  ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16%ல் இருந்து 3.08% ஆக குறைகிறது என தெரிவித்தார். இந்த நிலையில், […]

#TNGovt 7 Min Read
Default Image