யானைகளுக்கு கொரோனா இல்லை..!பரிசோதனை முடிவு..!

முதுமலை, டாப்சிலிப் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 11 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், கொரோனா பாதிப்பால் 9 வயது சிங்கம் ஒன்று இறந்த சம்பவம் சோகத்தை அளித்தது. இதன் காரணமாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முதுமலை, டாப்சிலிப் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் ஏற்பாடுகளை செய்தார். அதன் படி, … Read more

முதுமலை: 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை தொற்றுப்பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை!

முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை. மாதிரிகள் உத்தரபிரதேச மாநிலம் இடாக்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலையினால் மக்கள் செய்வதறியாது தவித்து வரும் நிலையில், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிரானிகளுக்கம், வனவிலங்குகளுக்கும்  கொரோனா தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அதில் `நீலா’ என்ற பெண் சிங்கம் … Read more