வேளாண் மசோதா எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் “ரிட்” மனு தாக்கல் செய்யவுள்ள காங்கிரஸ் எம்.பி.!

வேளாண் சட்டத்தினை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன், உச்சநீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்ய உள்ளார். வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இதனை எதிர்த்து மத்திய தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், இந்த மசோதாக்களை … Read more