அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1,000 ஊக்கத்தொகை இருக்காது – திமுக எம்பி கனிமொழி விளக்கம்

திமுக வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பற்றி திமுக எம்.பி கனிமொழி விளக்கம். சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி சார்பில் தலைவர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி பயிலக்கூடிய 20 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு வழங்கினார். இதன்பின் பேசிய அவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் என்பது யாருடைய வேலையும் பறிக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது அல்ல. அனைத்து சாதியினரும் … Read more

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறக்கும் நாள், தமிழக மக்கள் பெருமை கொள்ளும் நாள் – எம்பி, கனிமொழி

தேர்தலில் தோல்வி என்பதை பார்க்காத தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி கனிமொழி, தமிழக்தில் தேர்தலில் தோல்வி என்பதை பார்க்காத தலைவர் கருணாநிதி அவர்கள் என்றும் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வென்று மக்கள் பணியாற்றியவர் கருணாநிதி எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம்  திறக்கப்படும் நாள் தமிழ் மக்கள் பெருமை கொள்ளும் … Read more