நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு.! கேரள முதல்வர் அறிவிப்பு

மூணாறு, நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும். எனவும், நிலச்சரிவில் உயிருடன் மீட்கப்பட்டவர்களின் குழந்தைகளின் பள்ளிசெலவுகளை அரசே ஏற்கும் எனவும் கேரள முதல்வர் தெரிவித்தார். கேரளவில் பெய்த கனமழை காரணமாக மூணாறு, ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட தொழிலார்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இதில் 80 பேர் மண்ணில் புதையுண்டனர். 55 உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும், தகவல் வெளியானது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை … Read more

மூணாறு நிலச்சரிவு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட சூர்யா.!

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் தானும் பங்கெடுத்து கொள்வதாக சூர்யா உருக்கத்துடன் பதிவு செய்துள்ளார். கேரளாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தற்போது வரை 52பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி மாயமான 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் 5வது நாளாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இச்சமயவத்திற்கு … Read more

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு.!

கேரளாவின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக  ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த நிலச்சரிவில் மாயமான 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி 5-வது நாளாக தொடர்ந்து  தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றுவரை 48 … Read more