விராட் கோலி தான் நம்பர் 1 – முகமது யூசுப் ஓபன் டாக்..!!

விராட் கோலி தான் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் அவர் செய்த சாதனைகளை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். விராட் கோலி, இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 70 சதங்களை விளாசியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை கோலி ஓய்வு பெறுவதற்கும் முறியடித்து விடுவார் … Read more