3 லட்சத்திற்கும் அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட மநீம வேட்பாளர் பத்ம பிரியாவின் பிரமாண பத்திரம்…!

முறை மநீம கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பத்ம பிரியாவின் பிராமண பத்திரத்தை, 3,03,248 பேர் பதிவிறக்கம்  செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சொத்து, வழக்கு உள்ளிட்ட விவரங்களை பிராமண பத்திரமாக தாக்கல் செய்வார். அதனை தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில், ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் எவர் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். அந்த வகையில், இந்த முறை மநீம கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பத்ம பிரியாவின் பிராமண … Read more

இந்த தாடியா…? அந்த தாடியா…? சவால் விட்ட கமலஹாசன்…!

ஜெயலலிதா போல நானும் கேட்கிறேன். அந்த அம்மா இந்த லேடியா? அந்த மோடியா? என்று கேட்டார்கள். நான் கேட்கிறேன், இந்த தாடியா…? அந்த தாடியா…?  தமிழக சட்ட தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அணைத்து கட்சியினரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்ட மன்ற தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், திருச்சி பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய … Read more

மீன் பொறித்துக் கொண்டே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ம.நீ.ம கட்சி வேட்பாளர்…!

சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுடன் இணைந்து, மீனை பொறித்தவாறு, டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை, எழும்பூர் தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையடுத்து, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வாக்கு சேகரிக்க செல்லும் ஒவ்வொருவரும், வித்தியாசமான முறையில் மக்களுடன் மக்களாய் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை, எழும்பூர் தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி … Read more

ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் கொல்வேன்-கமல்ஹாசன் ஆவேச பேச்சு ..!

சினிமாவில் இந்தியன் தாத்தாவாக பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிறேன். அது சினிமாவில் மட்டுமல்ல என் வாழ்க்கையிலும் செய்வேன் என கமல் கூறினார். நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பரப்புரையில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. அவர்களுக்கு பயமில்லை அவரை தப்பு பண்றாரு நம்ம கொஞ்சம் தப்பு பண்ணா என்ன கண்டுக்கவா போறாங்க,  தமிழகத்தில் ஊழல் ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. அதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். வெறும் ஊழல் பற்றி மட்டும் … Read more

#ELECTIONBREAKING : புதுச்சேரியில் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ம.நீ.ம…!

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல், வேட்பாளர் பட்டியல் அறிவித்து, பிரச்சாரம் என தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாஹே – ஜலால், நெடுங்காடு – அரவிந்த்ராஜ், … Read more

ஆட்டோவில் பயணித்து ஆதரவு திரட்டும் வானதி சீனிவாசன், கமல்ஹாசன்..!

வானதி சீனிவாசன், கமல்ஹாசன் பொதுமக்களையும் நேரில் சந்தித்தும், ஆட்டோவில் பயணித்தும் ஆதரவு திரட்டி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, நேற்று கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடம்  பாஜக வேட்பாளர்  தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும், … Read more

கமல்ஹாசன் சொத்து இவ்வளவு கோடியா..? வேட்புமனுவில் வெளியான விபரம்..!

கமல்ஹாசன் மொத்த சொத்து மதிப்பு ரூ.176 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அரசியல் கட்சியினர் ஒருபுறம் வேட்புமனு தாக்கல் மறுபுறம் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, நேற்றைய நாள் முகூர்த்த நாளாக இருந்ததால் பல முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் … Read more

கமல்ஹாசனின் அடுத்த கட்ட பிரச்சார விவரம் வெளியானது.!

கமல்ஹாசன் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நாளை மறுநாள் முதல்  காஞ்சிபுரத்தில் இருந்து மேற்கொள்ளயுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால் அரசியல் கட்சினர், தொகுதி பங்கீடு , கூட்டணி குறித்து ஒதுக்கி வருகின்றனர். அதிமுக, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. மற்ற கட்சியினர் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களின் 2கட்டமாக … Read more

#BREAKING: மநீம சார்பில் இரண்டாம் கட்ட வேட்பாளர் வெளியானது..!

மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் -6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல், மற்றும் தொகுதி பங்கீடு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே முதற் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், இன்று … Read more

#ELECTIONBREAKING: பாஜக, காங்கிரஸை எதிர்க்கும் கமல்.. கோவை தெற்கில் போட்டி..!

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.  மக்கள் நீதி மய்யம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே முதற் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. அதில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பது பழமொழி; ஆனால் ஊழல் கோட்டையாக இருக்கும் … Read more