ஆண்டவன் சொல்றான்…! இந்த அருணாச்சலம் செய்கிறான்…! – மு.க.ஸ்டாலின்

நான் என்ன சொல்றேன். எதை அறிக்கையாக வெளியிடுகிறேன் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர் யாரென்றால், முதலமைச்சராக இருக்கக் கூடிய பழனிசாமி தான்.  திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நான் என்ன சொல்றேன். எதை அறிக்கையாக வெளியிடுகிறேன் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர் யாரென்றால், முதலமைச்சராக இருக்கக் கூடிய பழனிசாமி தான். நான் என்ன சொன்னாலும். அதை உடனே அறிக்கையாக வெளியிட்டு விடுவார். நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். … Read more

மகள் வீட்டில் ரெய்டு: நாங்க பணக்காட்டு நரி.. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம் – முக ஸ்டாலின்

வருமானவரி சோதனையை கண்டு நானும் அஞ்சமாட்டேன், திமுகவும் அஞ்சாது என பரப்புரையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், கல்விக்காக தன் உயிரை நீத்தவர் அனிதா என்று பேசிய பின்னர், அனிதா அகாடமி தொடங்கி பல்வேறு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, வேலைகள் பெற்று தந்துள்ளோம் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய … Read more

#Breaking : திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் ஐ.டி.ரெய்டு…!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள், செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அதே போல், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள், செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டிலும் … Read more

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் வெல்ல முடியாது – முதல்வர் பழனிசாமி

திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டியிருக்கிறார் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார் என விமர்சித்தார். கோவை மாவட்டமே இங்கு குவிந்துள்ளதை பாருங்கள் … Read more

பிரதமரிடம் கெஞ்சி கேட்கிறேன்…! மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று பார்ப்பீர்களா? பார்க்கமாட்டீர்களா ? – மு.க.ஸ்டாலின்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று பார்ப்பீர்களா? பார்க்கமாட்டீர்களா ? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மோய் ஆவர்கேலே, 2015-ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. 2019-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, அடிக்கல் நாட்டிவிட்டு சென்றீர்கள். இன்று இரவு மதுரைக்கு வரவுள்ளீர்கள். நாளை பரப்புரை ,மேற்கொள்ள உள்ள நீங்கள், இன்றோ அல்லது நாளையோ யாருக்கும் தெரியாமல் … Read more

யோகி ஆதித்யநாத்துக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? – மு.க.ஸ்டாலின் கேள்வி

இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் உத்தரப்பிரதேசம் தான் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழகத்தில் திமுகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமரும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகின்றனர். தமிழகத்தையும், திமுகவையும் பற்றி பேச பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வருக்கும் எந்தவித தகுதியும் கிடையாது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் உத்தரப்பிரதேசம் தான். பாஜக அரசு ஆளும் உத்தர … Read more

விவாதத்திற்கு தயார்…மக்களே நீதிபதி, அவர்களே தீர்ப்பு வழங்கட்டும் – முதல்வர் பழனிசாமி சவால்

சிறப்பான ஆட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து, பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, சிறப்பான ஆட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் சட்ட – ஒழுங்கை சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய முதல் மாநிலம் எனவும் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்? எதும் கிடையாது. நாட்டு மக்களையும் பார்க்கவில்லை, அரசாங்கத்தையும் … Read more

ஜல்லிக்கட்டு நாயகன் மோடியா? உலகமகா நடிப்புடா சாமி – முக ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் 200 இல்ல, 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பரப்புரையில் தெரிவித்துள்ளார். தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முக ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இத்தனை நாட்களாக ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று தனக்குத்தானே விளம்பரம் தந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று பிரதமர் மோடி முன்பு பேசும்போது, உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான் என்கிறார், என்று கூறிய ஸ்டாலின், … Read more

பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பிரதமர் மோடிக்கு தெரியாதா – மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சியில் நடந்த கொடுமையை இன்றைக்கு நினைத்தாலும் வயிறு எரிகிறது. இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, பெண்களை விமர்சிப்பது திமுக-வின் கலாச்சாரம் என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த கொடுக்கும் வண்ணம், மு.க.ஸ்டாலின் ராஜபாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது,  தாராபுரத்தில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது பொள்ளாச்சி. அந்த பொள்ளாச்சியில் நடந்த கொடுமையை இன்றைக்கு நினைத்தாலும் வயிறு எரிகிறது. நானும் ஒரு பெண்ணை பெற்றவன் தான். இந்த அதிமுக ஆட்சியில் 3 வருசமாக, … Read more

தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்

தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போடிநாயகனுரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறி கொண்டிருக்கிறார். உள் ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என கூறுகிறார். முதல்வருடன் தொலைபேசியில் பேசிய போது உள் ஒதுக்கீடு நிரந்தரமானது தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார் என முக ஸ்டாலின் பரப்புரையில் விமர்சித்து பேசியுள்ளார். இதனிடையே, நேற்று பிரபல நாளிதழ் … Read more