#IPL2020: 149 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா..!

இன்றைய 32-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ராகுல் திரிபாதி இருவரும் இறங்க வந்த வேகத்தில் ராகுல் திரிபாதி 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, பின்னர் இறங்கிய ராணா 5 தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். … Read more

சொந்த மண்ணில் டாஸ் வென்ற மும்பை அணி! முதலில் பேட்டிங் செய்யும் கொல்கத்தா அணி!!

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 56-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டியானது, மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் ஷர்மா(கேப்டன்), குயின்டன் டி காக்(விக்கெட் கீபர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியா, கியோன் பொலார்ட், மிட்செல் மெக்லெனகான், … Read more